ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆபரேஷன் கஞ்சா சோதனையில் இதுவரை 20,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறிய டிஜிபி சைலேந்திரபாபு, தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக ஜாதி கலவரம், துப்பாக்கி சூடு,மத கலவரம் உள்ளிட்ட எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே , ராஜபாளையம் பகுதி பட்டாலியன் பகுதிக்கு ஆய்வு செய்ய டிஜிபு சைலேந்திர பாபு , அங்கு புதியதாக அமைக்கப் பட்ட பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், கடந்த […]