சென்னை: மாநகராட்சிக்கு உட்பட்ட 333 இடங்களில் சாலைகளில் தேங்கிய மணல், வாகனம் மூலம் சுத்தம் செய்யப்பட்டது என மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னையில் குப்பை கூளங்கள் மட்டுமின்றி சாலையில் தேங்கும் மணல் மற்றும் கட்டிட கழிவுகளையும் மாநகராட்சியினர் அகற்றி வருகின்றனர். மேலும், மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் என மொத்தம் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால், முக்கிய பகுதிகளில், இரவு நேரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. […]