டெல்லி: காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி கூட்டணி அமைவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று புதிய எதிர்க்கட்சி கூட்டணி தொடர்பாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதற்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பதில் அளித்துள்ளது. 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி, பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. ஆனால், ஒற்றுமை இல்லாத நிலையே நீடித்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பாரத் ராஷ்டிரிய சமீதி போன்ற கட்சிகள் […]