சேலம்: சேலத்தில் நேற்று பொறியியல் பட்டதாரியான இளைஙர் ஒருவர் ஆட்சியர் அலுவலகம் வந்து, தனது புகார்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி தீக்குளிக்க முயற்சித்த நிலையில், இன்று இன்று விவசாயி ஒருவர், சொத்து பிரச்சினை குறித்துநடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவணத்துடன் தனது குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலகம் வருகை தந்தார். இரு செயல்களின் பின்னணியிலும் திமுகவினர் உள்ளது குறிப்பிடத்தக்கது. சேலம் மாவட்டம் அரிசிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் என்ற பொறியாளர், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். […]