கும்பகோணத்திலிருந்து சோழபுரம் செல்லும் வழியில், அணைக்குடி சாலையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருவெள்ளியங்குடி. இங்கு அருள்பாலிக்கும் ராமருக்கு கோலவில்லிராமர் என்று பெயர். இந்தத் தலம் மிகுந்த சிறப்புகளைக் கொண்டது. வாருங்கள் இந்த அற்புதமான தலம் குறித்து அறிந்துகொள்வோம்.