நடிகர் ரோபோ ஷங்கர் திடீரென உடல் மெலிந்து போனதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
ரோபோ ஷங்கர்சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் நடிகர் ரோபோ ஷங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரோபோ சங்கருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் கிடைத்தன. படையப்பா படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக கெரியரை தொடங்கிய ரோபோ ஷங்கர். Ponniyin Selvan 2: ரிலீஸ் வரைக்கும் இவங்க தொல்லை தாங்க முடியாதே.. பொன்னியின் செல்வனை டீம்மை மீம்ஸ் போட்டு கலாய்த்த ப்ளூசட்டை!
அன்னைக்கு காலையில…இன்று முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாரி 2 உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. குறிப்பாக வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் அவர் ஞாபக மறதியால் ஒரே டயலாக்கை மீண்டும் மீண்டும் பேசி வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.
Vanitha Vijayakumar: இது கோழியா? இல்ல காக்காவா? கேஎஃப்சியை வெளுத்து வாங்கிய வனிதா!
ரோபோ ஷங்கர் போட்டோதொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார் நடிகர் ரோபோ ஷங்கர். இந்நிலையில் நடிகர் ரோபோ ஷங்கரின் சமீபத்திய போட்டோ ஒன்று வெளியாகி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில் உடல் எடை பெரிதும் குறைந்து ஆள் அடையாளமே தெரியாமல் இருந்தார் நடிகர் ரோபோ ஷங்கர்.
Ajith: சொகுசு கப்பலில் ஷாலினியுடன் ரொமான்ஸ்… தெறிக்கவிடும் அஜித்..
உடல் நலக்குறைவா?ரோபோ ஷங்கரின் அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு மெலிந்து போனார்? வேண்டுமென்றே எடையை குறைத்தாரா? அல்லது உடல் நலக்குறைவு ஏதும் ஏற்பட்டுள்ளதா என பதறினர். உடல் மெலிந்து போயிருந்த ரோபோ சங்கரின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.
Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு நேரம் சரி இல்லையோ? அடி மேல அடியா இருக்கே!
மனம் திறந்த மனைவி இந்நிலையில் ரோபோ சங்கர் உடல் எடை குறைந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார் அவரது மனைவி பிரியங்கா. அதாவது நடிகர் ரோபோ ஷங்கரின் உடல் எடை குறைப்புக்கு காரணம், திரைப்படம் ஒன்றுதான் என கூறியுள்ளார். ரோபோ ஷங்கர் தற்போது நடித்து வரும் படம் ஒன்றுக்காக தான் இந்தளவு எடையைக் குறைத்திருக்கிறார் என்றும், அவர் உடல்நலத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
அதிரடி முடிவை எடுத்த கீர்த்தி சுரேஷ்!
நிம்மதி பெருமூச்சுபிரியங்காவின் இந்த பதிலை கேட்ட ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்காவும் சினிமாவில் நடித்து வருகிறார். இதேபோல் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவும் படங்களில் நடித்து வருகிறார். பிகில் படத்தில் பாண்டியம்மாள் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் இந்திரஜா, அந்தப் படத்தின் மூலம் பெரும் பிரபலமானார். அதனை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். Actor: கணவரை பிரிந்த நடிகையுடன் லிவ் இன் – இல் இருக்க ஆசைப்படும் சிங்கிள் நடிகர்!
Robo Shankar