சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் , பச்சை நிற துண்டு அணிந்து தமிழக சட்டப்பேரவையில் 3வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டை வாசித்து வருகிறார். மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளை மாதிரி இருக்கலாம், தங்க சம்பா சாபிட்டால் தங்கம் மாதிரி இருக்கலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். அவையில் சிரிப்பலை எழுந்தது. முதலமைச்சர் உள்பட அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். […]