சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்lடது. மிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பச்சை நிற துண்டு அணிந்து தமிழக சட்டப்பேரவையில் 3வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப் பட்டு உள்ளன. வேளாண் பட்ஜெட் குறித்து செய்தியளார்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “வேளாண் பெருமக்களுக்கு பெரிய திட்டங்கள் உள்ளது. பல துறைகளைச் சேர்த்து 2 மணி நேர பட்ஜெட்டை அமைச்சர் வாசித்து […]