சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் விளையாட்டு தடை மசோதா ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், நாளை மீண்டும் ஆன்லைன் தடை சட்ட மசோதா நிறைவேற்றப்படுகிறது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது என மத்தியஅரசு நாடாளுமன்றத்தில் நேற்று (21ந்தேதி) திமுக எம்.பி.யின் கேள்விக்கு அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஆலைன் ரம்பி தடை மசோதா நாளை மீண்டும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய […]