இளைஞரொருவர் பெண் உருவத்திலிருக்கும் பொம்மை ஒன்றை திருமணம் செய்துள்ளார்.
மேலும் இந்த பொம்மை மனைவி கர்ப்பமாக இருந்ததாகவும் அந்த பொம்மை குழந்தைப் பெற்றெடுத்ததாகவும் கூறி வாழ்ந்து வருகின்றார்.
இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கலாம்.