சென்னை: அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு அரசாணையை அமல்படுத்தக் கோரி சென்னையில் நாளை அரசு மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் மருத்துவ சேவைகள் முடங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் வைத்து, அரசு மருத்துவர்கள் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ன்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு […]