ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா – நாளை தாக்கல்
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் மசோதா, நாளை சட்டமன்றத்தில் தாக்கல்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்க முடிவு
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விகள் மற்றும் அரசு அளித்த விளக்கங்களையும் பேரவையில் விளக்க திட்டம்
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக தடைச் சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது