சென்னை: தமிழ்நாடு அரசியல் சூழ்நிலை குறித்து கட்சியின் உயர்தலைவர்களுடன் விவாதிக்க, மாநில பாஜக தலைவர் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார். அதுபோல, கவர்னர் ஆர்.என்.ரவி அலுவலக விசயமாக டெல்லி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியது சர்ச்சையானது. இதற்கிடையில், இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்தியஅரசு, ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்த மாநில அரசு சட்டம் இயற்ற உரிமை உண்டு என்று தெரிவித்து […]