புதுச்சேரி: ஆன்லைன் ரம்மிக்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை புதுச்சேரி அரசு கொண்டுவர வேண்டும் என திமுகவைச் சேர்ந்த சிவா வலியுறுத்தியுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias