சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அப்போது, மாநில பிரச்னைகளில் முடிவெடுக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு., தற்போது கனத்த இதயத்துடன் உங்கள் முன் நிற்கிறேன் என்று கூறினார். தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டு காரணமாக 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆன்லைன் விளையாட்டு தடை மசோதா ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று […]