ராகுல் காந்தி குற்றவாளி – சூரத் நீதிமன்றம் தீர்ப்பு
ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
பிரதமர் பெயர் குறித்து அவதூறு – ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை
நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி ஜாமீன்
பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை தவறாக குறிப்பிட்டு அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பு
2019ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது, பிரதமரின் பெயரை குறிப்பிட்டு ராகுல் அவதூறு பரப்பியதாக வழக்கு
பிரதமர் பெயரை குறிப்பிட்டு அவதூறாக பேசிய வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு