சென்னை: மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்அழகிரி கும்பகோணத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். அதுபோல, சென்னையில், சட்டமன்றம் எதிரே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மறியல் சாலை மறியல் செய்தனர். ராகுலுக்கு ஜெயில் தண்டனை விதித்ததை தொடர்ந்து […]