செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கோகுல் ஸ்ரீ வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கோகுல் ஸ்ரீ அடித்து கொல்லப்பட்ட
வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் இருந்த சிறுவன் கோகுல் ஸ்ரீ அடித்து கொல்லப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.