வாஷிங்டன் : அதானி குழுமம்தொடர்பான முறைகேட்டை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பெர்க் நிறுவனம் விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்துவோம் என தெரிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் கவுதம் அதானி போலி நிறுவனங்கள் நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் கூறியது. அதானி நிறுவனம் கரீபிய நாடுகள், மொரிஷியஸ் , ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் போலி […]