சென்னை: தமிழகத்தில் நடைபெறும் டாஸ்மாக் பார் ஊழல் குறித்து மத்திய புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும், இதன்மூலம் சுமார் ரூ.50ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்று வருகிறது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு பட்ஜெட் குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ண சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். “தமிழ்நாடு 2023-24ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை […]