டெல்லி: தமிழ்நாட்டில் வேலூர், தஞ்சாவூர், நெய்வேலி, ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில், ‘உடான்’ திட்டத்தின் கீழ் விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என உறுப்பினரின் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் விமான போக்குவரத்து அமைச்சகம் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறிய நகரங்களில்குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு விமான சேவை வழங்கும் உதான் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 27ந்தேதி தொடங்கி வைத்தார். உள்நாட்டு விமான சேவையை விரிவுப்படுத்தும் விதமாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் நாடு […]