மதுரை: மதுபான கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு போடுவதா? என காவல்துறையை கடுமையாக விமர்சித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, தமிழ்நாட்டிடல் 20 கி.மீக்கு ஒரு டாஸ்மாக் கடைதானா என இருக்கிறது என கேள்வி எழுப்பி தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்தனர். தமிழ்நாடு முழுவதும் மாநில அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை தெருவுக்கு தெரு திறந்து மக்களை குடிக்காரர்களாக்கி வருகிறது. இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஞானதாஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்ஒரு பொதுநல […]