டெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக புதிய அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. கரசேவகர்கள் ரயிலில் உயிரோடு கொளுத்தப்பட்டதைத் தொடர்ந்து, குஜராத்தின் வதோதரா நகரில் வன்முறை பரவியது. அப்போது, 2002-ம் ஆண்டு மார்ச்சில் தனது குடும்பத்தினருடன் ஊரை காலி செய்து சென்ற பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி, சிலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரின் மகள் உட்பட குடும்பத்தினரை தாக்கி, கொடூர முறையில் படுகொலை செய்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் […]