இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்கள் 28 பேரை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை என்று குறிப்பிட்டுள்ளார். 2023-ல் தற்போது வரை 28 தமிழ்நாடு மீனவர்களும், 4 படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் இன்று (23-3-2023) 12 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது இரண்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.