சென்னை: ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி ஹரிஷ் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அதிக வட்டி தருவதாக கூறி ரூ.2,438 கோடி மோசடி செய்த வழக்கில் பாஜக நிர்வாகி ஹரிஷ் கைது செய்யப்பட்டார். ஆருத்ரா நிறுவன இயக்குநர்களில் ஒருவராக இருந்த ஹரிஷை போலீசார் கைது செய்தனர்.