ஏர் ஃபோர்ஸ்-1 போயிங் பாதுகாப்புச் சான்றுகளில் தவறியதை பற்றி அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் ஆய்வு செய்து வருகிறது.
ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானங்களில் பணிபுரியும் சுமார் 250 ஊழியர்களுக்கு வழங்கப்படும் “யாங்கி ஒயிட்” எனப்படும் அமெரிக்க குடியுரிமை மற்றும் நம்பகத்தன்மை தொடர்பான சான்றுகள் காலாவதியானதை மார்ச் 14 அன்று போயிங் நிறுவனம் கண்டுபிடித்தது.
“இந்த நிர்வாக சிக்கலை போயிங் கண்டறிந்ததும், நாங்கள் விமானப்படைக்கு விரைவாக அறிவித்ததாக போயிங் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.