சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் கைது செய்யப்பட்டுள்ள நிர்வாகி ஹரிஷ் என்பவர் தமிழ்நாடு பாஜக விளையாட்டு பிரிவு பொறுப்பாளராக இருந்து வருகிறார். தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளை கொண்டுள்ளது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை அமைந்தகரையில் உள்ளது. ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் […]