காரைக்கால் மாவட்ட ஆட்சியராக குலோத்துங்கனை நியமித்து தலைமை செயலாளர் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியராக குலோத்துங்கனை நியமித்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.காரைக்கால் ஆட்சியராக இருந்த முகமது மன்சூர் புதுச்சேரி வணிகத்துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.