ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் எதிர்க்கட்சிகள் பேரணி..!!

டெல்லி: ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தி வருகின்றனர். ஜனநாயகத்திற்கு ஆபத்து என்ற வாசகம் கொண்ட பதாகையை ஏந்தியபடி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.