டெல்லி: ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டதை சட்டப்படி சந்திப்போம் என காங். மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி தெரிவித்து உள்ளார். மோடி என்ற ஒரு சமூகத்தினரை திருடன் என விமர்சித்த ராகுல்மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை பாராளுமன்ற செயலகம் தகுதி நீக்கம் செய்துள்ளது. இது காங்கிரஸ் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எம்.பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதிநீக்கம் தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து […]