சென்னை: நிதிநிலை அறிக்கையின்போது அறிக்கையை வாசித்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் குறித்து செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ்மீது உரிமை மீறல் பிரச்சினை சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டது. இதை உரிமை குழுவுக்கு சபாநாயகர் அப்பாவு அனுப்பி வைத்தார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த 20ஆம் தேதி 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இது தொடர்பாகக் கடந்த 22ஆம் தேதி செய்தி வெளியிட்ட தினலமர் நாளிதழ் ‘தலைசொறிந்து திக்கித் திணறி!’, ’தூங்கி […]