சென்னை: சென்னை எழும்பூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு மாநாகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளனர். ரூ.9.72 லட்சம் சொத்து வரி செலுத்ததாதை அடுத்து சென்னை மாநாகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சொத்துவரி செலுத்தாவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.