மதுரை: சென்னை, மும்பை, கொல்கத்தாவில் உச்சநீதிமன்ற கிளையை தொடங்க முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று தலைமை நீதிபதி புகழாரம். நாட்டின் பல நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்களுக்கு தனி கழிவறைகள் இல்லாத நிலையே உள்ளது.