மதுரை: தீர்ப்புகளை மாநில மொழிகளில் வழங்குவதில் சென்னை உயர்நீதிமன்றம் முன்னிலை வகுக்கிறது: உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உரையாற்றி வருகிறார். சிலப்பதிகாரத்திலேயே சட்டம் அனைவருக்கும் சமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்ற புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உரையாற்றி வருகிறார்.