ஆஸ்திரேலியாவில் இருந்து அருகிலுள்ள தீவு நாடான பப்புவா நியூ கினி-க்கு ரேடாரில் சிக்காத வண்ணம், விமானத்தை தாழ்வாக இயக்கி மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருளை கடத்த முயன்ற கும்பலை ஒன்றை பொலிசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
அதிகரபூர்வமற்ற எல்லைகள் ஊடாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிப்பதற்கான இணக்கப்பாடு ஒன்று அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளிடையே ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக, பிரான்ஸ் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களின் போது 80 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழையால், 3.5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் போலியான படங்கள் உலகெங்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.