பல பெண்களுக்கு மிக முக்கியமான பிரச்சனையாக இருப்பது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி. இயல்பாக சில பெண்களுக்கு ஒரு சில காரணங்களால் மாதவிடாய் தாமதமாகும். ஒவ்வொரு பெண்களின் உடலும் அவர்களின் மாதவிடாய் காலமும் வேறுபட்டது.
தாமதமான மாதவிடாய் பிரச்சினைக்கு காரணம் என்னவென்று பார்க்கலாம்.
- கடுமையான உடற்பயிற்சி
- மனக்கவலை
- மன நெருக்கடி
- பாலியல் உறவால் ஏற்பட்ட கிருமியின் தாக்குதல்
- கடுமையான காய்ச்சல்
- கடுமையான உடல் எடையிழப்பு அல்லது எடை கூடுதல்
- ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
- போதைப்பொருள் பயன்பாடு
- தைராய்டு
- கருப்பை செயலிழப்பு
இதனை செய்து ஒரு நாள் இரவு குடித்தாலே போதும் மாதவிடாய் வந்துவிடும்.
இதற்கு ஓர் எளிய வழிமுறை,
- சீரகத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு 1 நிமிடத்திற்கு வருத்தெடுக்க வேண்டும்.
-
பின்னர் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் வெல்லம் 2 தே. கரண்டி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
-
வடிக்கட்டி இரவு நேரத்தில் குடிக்கலாம்.
இவ்வாறு குடித்து வந்தால் தவறவிட்ட மாதவிடாய் வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.