விண்வெளிற்கு முதலில் மனிதர்களை அனுப்பிய நாடு அமெரிக்கா தான்.
அந்த வகையில் தற்போது செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் முதல் கட்டமாக
செவ்வாய் கிரகத்திற்கு செல்லுபவர்கள் அங்கு சென்று என்ன செய்ய வேண்டும் என பயிற்சி அளிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர் என செய்திகள் வெளிவந்துள்ளன.
பூமியிலேயே செய்வாய் கிரகத்தை போன்ற மாதிரியை உருவாக்கி எவ்வாறு நடக்க வேண்டும் மற்றும் உணவு சமைக்கும் முறை என்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது அமெரிக்க விஞ்ஞானிகளால்.
இந்த செயற்பாட்டிக்காக 4 மனிதர்களைக் கொண்ட குழு ஒன்று தயார் செய்யப்பட்டு வருவதாக நாசா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.