வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : புதுடில்லியின் சில பகுதிகளில், இன்று (மார்ச்.,30)ம் தேதி மாலை முதல், பெய்து வரும் கனமழை காரணமாக, மோசமான வானிலை நிலவுகிறது.
இதனால், லக்னோ, ஜெய்ப்பூர் மற்றும் டேராடூனில் இருந்து வந்த, 17 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.
மொத்தம், லக்னோ மற்றும் ஜெய்ப்பூர் நகரங்களுக்கு, எட்டு விமானங்களும், டேராடூனுக்கு ஒரு விமானமும் திருப்பி விடப்பட்டுள்ளதாக, டில்லி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement