வெடுக்குநாறிமலை ஆலயம் சிதைப்பு! ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு


வவுனியா – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விளைவிக்கப்பட்ட சேதம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த ஜனாதிபதி, தொல்பொருள் திணைக்களத்துடன் வவுனியாவிலும், கொழும்பிலும் இரண்டு சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் இது குறித்து தெரிவிக்கையில்

இவ்வாறான பிரச்சினைகள் இன்றும் தொடர்கின்றன

வெடுக்குநாறிமலை ஆலயம் சிதைப்பு! ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு | The President Ordered An Inquiry Into Vandalism

எனினும், இன்னும் அந்த பிரச்சினைகள் இலங்கையில் தொடர்வது மட்டுமல்லாமல் வனபாதுகாப்பு திணைக்களத்துடனும் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன.

அவ்வாறான பிரச்சினைகள் வடக்கில் மாத்திரமன்றி வடமத்திய மாகாணத்திலும் மொனராகலை மாவட்டத்திலும் உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.