44 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாக 2023 உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது இலங்கை நியூஸிலாந்து உடனான தொடரில் தோல்வியால் புள்ளிப் பட்டியலில் பின்தங்கிய இலங்கை 2023 ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது தகுதிச்சுற்றில் நெதர்லாந்து, ஜிம்பாப்வே, நேபாள், ஓமன் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுடன் இலங்கையும் இணைந்துள்ளது.