1988 ம் ஆண்டு சாலையின் குறுக்கே காரை நிறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து-வால் தாக்கப்பட்ட குர்நாம் சிங் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக சித்து மீது பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் இருந்து பாட்டியாலா செஷன்ஸ் நீதிமன்றம் 1999 ம் ஆண்டு அவரை விடுவித்தது. இதனை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையீட்டில் சித்துவுக்கு தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 33 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இந்த வழக்கில் […]