பத்து தல (தமிழ்)
ஒபேலி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர், ரெடின் கிங்ஸ்லீ, டிஜே அருணாச்சலம், கலையரசன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’. கன்னடத்தில் மிகப்பெரிய ஹிட்டான ‘மஃப்டி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இப்படம். இது மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
விடுதலை (தமிழ்)
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’. ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் மார்ச் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தசரா (தெலுங்கு/தமிழ்)
ஸ்ரீகாந்த் ஓதெலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தசரா’. இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Gurudev Hoysala (கன்னடம்)
விஜய் நாகேந்திரன் இயக்கத்தில் தனஞ்சயா, அம்ருதா ஐயங்கார், நவீன் சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கன்னட மொழி திரைப்படம் ‘Gurudev Hoysala’. இத்திரைப்படம் கடந்த மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Bholaa (இந்தி)
அஜய் தேவ்கன் இயக்கத்தில் அஜய் தேவ்கன், தபு, அமலா பால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழித் திரைப்படம் ‘Bholaa’. ‘கைதி’ படத்தின் ரீமேக்கான இது, மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Dungeons & Dragons: Honor Among Thieves (ஆங்கிலம்)
ஜான் பிரான்சிஸ் டேலி, ஜொனாதன் கோல்ட்ஸ்டைன் இயக்கத்தில் கிறிஸ் பைன், மைக்கேல் ரோட்ரிக்ஸ், ரெஜி-ஜீன் பேஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி திரைப்படம் ‘Dungeons & Dragons: Honor Among Thieves’. இத்திரைப்படம் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்…
Satthi Gaani Rendu Yekaralu (தெலுங்கு) – Aha
அபினவ் தண்டா இயக்கத்தில் வெண்ணேலா கிஷோர், அனீஷா தாமா, ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘Satthi Gaani Rendu Yekaralu’. இத்திரைப்படம் ஏப்ரல் 1ம் தேதி ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Gaslight (இந்தி) – Disney Plus Hotstar
பவன் கிர்பலானி இயக்கத்தில் சாரா அலி கான், விக்ராந்த் மாஸி, சித்ராங்தா சிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘Gaslight’. இத்திரைப்படம் ஏப்ரல் 1ம் தேதி ‘Disney Plus Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Big Mäck – Gangster und Gold (ஆங்கிலம்) – Netflix
Fabienne Hurst, Andreas Spinrath, Facundo Scalerandi இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Big Mäck – Gangster und Gold’. இத்திரைப்படம் மார்ச் 30ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Murder Mystery 2 (ஆங்கிலம்) – Netflix
ஜெர்மி கரேலிக் இயக்கத்தில் ஆடம் சாண்ட்லர், ஜெனிபர் அனிஸ்டன், மார்க் ஸ்ட்ராங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Murder Mystery 2’. இத்திரைப்படம் மார்ச் 30ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Kill Boksoon (கொரியன்) – Netflix
Sung-hyun Byun Stars இயக்கத்தில் Jeon Do-yeon, George Tsai, Hwang Jung-min உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Kill Boksoon’. இத்திரைப்படம் மார்ச் 31ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Unstable (ஆங்கிலம்) – Netflix
மார்க் பக்லேண்ட் இயக்கத்தில் விக்டர் ஃப்ரெஸ்கோ, ஜான் ஓவன் லோவ், ராப் லோவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Unstable’. இந்த வெப்சீரிஸ் கடந்த மார்ச் 30ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Doogie Kamealoha, M.D 2 (இந்தி) – Disney Plus Hotstar
கோர்ட்னி காங் இயக்கத்தில் பெய்டன் எலிசபெத், லீஎம்மா மீசெல், மத்தேயு சாடோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Doogie Kamealoha, M.D-2’. இந்த வெப்சீரிஸ் மார்ச் 31ம் தேதி ‘Disney Plus Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
The Power (ஆங்கிலம்) – Amazon Prime Video
நவோமி ஆல்டர்மேன், சாரா குயின்ட்ரெல், ரேல் டக்கர் இயக்கத்தில் டோனி கோலெட், தோஹீப் ஜிமோ, ஹாலே புஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘The Power’. இந்த வெப்சீரிஸ் கடந்த மார்ச் 31ம் தேதி ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
United Kacche (பஞ்சாபி) – Zee5
மானவ் ஷா இயக்கத்தில் சமி ஜோனாஸ் ஹீனி, சுனில் குரோவர், சப்னா பப்பி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பஞ்சாபி மொழி வெப்சீரிஸ் ‘United Kacche’. இந்த வெப்சீரிஸ் கடந்த மார்ச் 31ம் தேதி ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Copycat Killer (கொரியன்) – Netflix
ஹென்றி சாங் மற்றும் சாங் ஜங்-சி இயக்கத்தில் காங் ரென் வூ, சுங்-ஹுவா டூ, கேமி சியாங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Copycat Killer’. இந்த வெப்சீரிஸ் மார்ச் 31ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தியேட்டர் டு ஓடிடி
அயோத்தி (தமிழ்) – Zee5
அறிமுக இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் எம்.சசிகுமார், பிரீத்தி அஸ்ரானி, யஷ்பால் சர்மா, புகழ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயோத்தி’. இத்திரைப்படம் தற்போது ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
அகிலன் (தமிழ்) – Zee5
என்.கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அகிலன்’. தான்யா ரவிச்சந்திரன், சிராக் ஜானி, ஹரீஷ் பேரடி, ஹரிஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதன் ராவ் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தற்போது ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பஹீரா (தமிழ்) – SunNXT
ஆதிக் ரவிச்சந்திரன், சூரி இயக்கத்தில் பிரபுதேவா, அமைரா தஸ்தூர், கோபிநாத் ரவி, ரம்யா நம்பீசன், ஜனனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பஹீரா’. இத்திரைப்படம் தற்போது ‘SunNXT’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Mr. King (தெலுங்கு) – Amazon Prime Video
சசிதர் சாவலி இயக்கத்தில் தனிகெள பரணி, எஸ்.எஸ். காஞ்சி, மிர்ச்சி கிரண் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு மொழித் திரைப்படம் ‘Mr. King’. இத்திரைப்படம் தற்போது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Sridevi Shoban Babu (தெலுங்கு) – Disney Plus Hotstar
பிரசாந்த் குமார் திம்மாலா இயக்கத்தில் கௌரி கிஷன், மொயின், நாகபாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு மொழி திரைப்படம் ‘Sridevi Shoban Babu’. இத்திரைப்படம் தற்போது ‘Disney Plus Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Almost Pyaar with DJ Mohabbat (இந்தி) – Netflix
அனுராக் காஷ்யப் இயக்கத்தில் அலயா எஃப், கரண் மேத்தா, விக்கி கௌஷல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழித் திரைப்படம் ‘Almost Pyaar with DJ Mohabbat’. இத்திரைப்படம் தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Shehzada (இந்தி) – Netflix
ரோஹித் தவான் இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், கிருத்தி ஷனோன், பரேஷ் ராவல், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழி திரைப்படம் ‘Shehzada’. இத்திரைப்படம் தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.