அம்பானி கட்டிய கலை மண்டபத்தில் நடிக்க வேண்டும்., ரஜினியின் வைரலாகும் ட்வீட்!!


நடிகர் ரஜினி இந்திய திரையுலகின் முன்னணியில் உள்ள ஒரு நடிகர் ஆவார். இவர் பல படங்களில் நடித்து வருகின்றார் என்பது யாரும் அறிந்ததே. இருப்பினும் தனது மகளின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் சிறப்பான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இவ்வாறு கலக்கி வரும் நடிகர் ரஜினி சமீபத்தில் அம்பானியின் மனைவி நிதா அம்பானியின் கலாச்சார மைய கட்டிட திறப்பு விழாவில் கலந்துக் கொண்டுள்ளார்.
இதன்போது தான் நடிகர் ரஜினி வாழ்த்துக் கூறி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அம்பானி கட்டிய கலை மண்டபத்தில் நடிக்க வேண்டும்., ரஜினியின் வைரலாகும் ட்வீட்!! | Ambani Will Have To Perform In The Kalai Mandapam

அம்பானி கட்டிய கலை மண்டபத்தில் நடிக்க வேண்டும்., ரஜினியின் வைரலாகும் ட்வீட்!! | Ambani Will Have To Perform In The Kalai Mandapam

ரஜினியின் பதிவு

அதில், மும்பையில் உலக தரம் வாய்ந்த பிரம்மாண்ட திரையரங்கம் உருவாக்கியதற்கு என் நண்பர் முகேஷ் அம்பானிக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். நிதா அம்பானி ஜி இது போன்ற தேசபற்று மிகுந்த மனதை மயக்கும் நிகழ்ச்சியை வழங்கியதற்காக உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் நன்றி சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை. இந்த திரையரங்கில் ஒரு நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு கனவு உள்ளது. அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.