ராகுல் காந்திக்கு ஜாமீன் நீட்டிப்பு
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நீட்டிப்பு
2019ல் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையில் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் அமர்வு நீதிமன்றம் அண்மையில் ராகுலுக்கு தண்டனை வழங்கியது
தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி, சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்தார்
ராகுலின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சூரத் மாவட்ட நீதிமன்றம், அவருக்கான ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது