வளர்ப்பு நாயுடன் உடலுறவு… 19 வயது பெண் அதிரடி கைது.. ஷாக் வாக்குமூலம்..!

நாம் நினைத்துக்கூட பார்த்திராத விஷயங்கள் வெளிநாடுகளில் சர்வ சாதாரணமாக நடப்பது வாடிக்கை. நிறைய பேர் தங்களது இயல்பை தாண்டி ” வெளிநாட்டில் இப்படியெல்லாம் இருக்கிறார்கள், அது புதுசாக இருக்கு, நாமும் முயற்சி செய்வோம்’ என்று நினைத்து உணவு முறைகளை மாற்றிக்கொள்வது, பசித்தாலும் குறைவாக சாப்பிடுவது, கண்ட கண்ட கிரீம்களை வாங்கி பூசிக்கொள்வது, பொது இடத்தில் இயல்புக்கு மாறாக நடந்துகொள்வது என பல உதாரணங்களை சொல்லலாம்.

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்
மேலும், இன்றைய காலகட்டத்தில் பலர் இல்லற வாழ்க்கையில்கூட தங்களது விருப்பத்துக்கு மாறாக வெளிநாட்டு விஷயங்களை பின்பற்ற நினைப்பதும் உண்டு. அப்படி இருப்பவர்களுக்கே உச்சகட்ட வெறுப்பை உண்டாக்கும் அளவுக்கு ஒரு விஷயம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மிரிக் பகுதியைச் சேர்ந்தவர் டெனிஸ் நிக்கோல் பிரேசியர் (19). டிக்டாக்கில் பிரபலமான இவர் தனது வீட்டில் ‘ஜெர்மன் ஷெப்பர்டு’ வகை வளர்ப்பு நாயுடன் உடலுறவு கொண்டுள்ளார். அந்த வீடியோ ஸ்நாப் சேட்டில் பதிவிட்டுள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விலங்குகள் வதை தடுப்பு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, நிக்கோல் பிரேசியர் நாயுடன் உடலுறவு வைத்தது உறுதி செய்யபட்டது. மேலும், நிக்கோல் பிரேசியர் கொடுத்த வாக்குமூலத்தில், ஆபாச வீடியோ எடுப்பவர்கள் தனக்கு பணம் கொடுத்து நாயுடன் உடலுறவு வைக்க கட்டாயப்படுத்தியதாக கூறியுள்ளார்.

அதுகுறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் நிக்கோல் பிரேசியர் மீது இயற்கைக்கு மாறான உடலுறவு மற்றும் விலங்குகளுக்கு எதிரான வன்முறை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது நீதிபதிகள், விலங்குகளிடம் இருந்து தூரமாக இருக்க எச்சரித்து ரிமாண்ட் செய்தனர்.

19 வயதே ஆன டெனிஸ் நிக்கோல் நாயுடன் உறவு வைக்க கட்டாயப்படுத்தப்பட்டாரா இதற்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்பதை போலீசார் விசாரித்துள்ளனர். ஆனால், டெனிஸ் நிக்கோல் சொன்னதற்கான முகாந்திரம் தற்போது வரை இல்லை போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.