நிலவில் இருந்து மண்ணெடுத்து வந்து வீடு கட்ட தேவையான செங்கல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பொருட்களை தயார் செய்யும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. வுஹான் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட ஆய்வாளர்கள் இன்னும் 10 ஆண்டுகளில் ஆய்வுக்காக நிலவில் தங்குவதற்கான உள்கட்டமைப்பை உருவாக்க தேவையான முயற்சிகளை செய்து வருவதாகக் கூறியுள்ளனர். இதற்கு தேவையான மண்ணை நிலவில் இருந்து எடுத்து வந்து ஆய்வு செய்ய இருப்பதாகவும் பூமிக்கு அருகாமையில் உள்ள நிலவின் மேற்பரப்பில் இருந்து […]