அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியலுக்கு கனிமொழியின் காட்டமான ரியாக்ஷன்

திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மீது ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக கூறி, கனிமொழி உள்ளிட்டவர்களின் சொத்து மதிப்பை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதற்கு கனிமொழி காட்டமாக ரியாக்ஷன் கொடுத்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.