அதிமுக நெருப்பு..டச் பண்ணாதீங்க அண்ணாமலை – கடுகடுத்த ஜெயக்குமார்

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவும், தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜகவும் அங்கம் வகிக்கிறது என கூறியிருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவுடன் விளையாடுவது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் என எச்சரித்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.