இந்திய துாதரகம் எச்சரிக்கை| Indian Ministry of Health warns

தலைநகர் கர்த்துாமில் கலவரம் வெடித்துள்ள நிலையில், இங்குள்ள இந்தியர்களுக்கு சூடான் நாட்டு துாதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், ‘கலவரம் இரண்டு நாட்களுக்கு மேலாக தொடர்வதால், வசிக்கும் இடத்தில் வீட்டிலேயே இருக்குமாறு இந்தியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரவேண்டாம்’ என கூறப்பட்டுள்ளது.

இந்திய துாதரகம் எச்சரிக்கை

இரு தினங்களுக்கு முன்பு இது தொடர்பாக எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், மீண்டும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய துாதரகம் எச்சரிக்கை

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.