பிரியங்கா மோகனுக்கு செம்ம அதிர்ஷ்டம்.. பவர் ஸ்டாருக்கு ஜோடியாகிறாரா?

பிரியங்கா மோகன் ஓஜி படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்தை சுஜீத் இயக்கவுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.